கென்னடி கலை மையத்தில் இருந்து ட்ரம்பின் பெயரை அகற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Donald Trump United States of America World
By Amal May 30, 2026 08:56 PM GMT
Report

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள புகழ்பெற்ற ஜான் எஃப். கென்னடி கலை மையத்தின் பெயர்ப்பலகையில் இருந்து நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரை 14 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அந்நாட்டு ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 1964ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, இந்த மையத்திற்கு நாடாளுமன்றத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய முடியும் என்றும், ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான சபைக்கு இந்த அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி தனது 94 பக்க தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்

அமெரிக்க மக்களுக்குச் சொந்தமான

மேலும், இந்த கலை மையத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மூட ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருந்ததற்கு தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதுடன், சபை உறுப்பினர்களின் வாக்குரிமையைப் பறித்த ட்ரம்பின் கொள்கையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கென்னடி கலை மையத்தில் இருந்து ட்ரம்பின் பெயரை அகற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Court Orders Removal Trump S Name Kennedy Center

இந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர் ஒரு சார்புடையவர் என்றும், இந்த கலை மையத்தின் நிர்வாகத்தை மீண்டும் நாடாளுமன்றத்திடமே ஒப்படைக்கப் போவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'டிரூத் சோசியல்' பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

அதேவேளையில், இந்த வழக்கைத் தொடர்ந்த கலை மையத்தின் அறங்காவலரான பிரதிநிதி ஜாய்ஸ் பீட்டி, இத்தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

கென்னடி கலை மையம் என்பது அமெரிக்க மக்களுக்குச் சொந்தமான ஒரு புனிதமான தலம் என்றும், ஜனாதிபதி ட்ரம்பின் தனிப்பட்ட விளம்பரத்திற்காக இது சிதைக்கப்படுவதை எதிர்த்து சட்டத்தின் துணை கொண்டு வென்றுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிழைகள் எங்கும் நடக்கும்..! அட்டமஸ்தான தேரருக்கு ஆதரவாக ஞானசாரதேரர்

பிழைகள் எங்கும் நடக்கும்..! அட்டமஸ்தான தேரருக்கு ஆதரவாக ஞானசாரதேரர்

பதவியிலிருந்து விலகுகிறார் ட்ரம்ப் நிர்வாகத்தின் சிரியாவுக்கான சிறப்பு தூதுவர்

பதவியிலிருந்து விலகுகிறார் ட்ரம்ப் நிர்வாகத்தின் சிரியாவுக்கான சிறப்பு தூதுவர்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US