அவன்ட் கார்ட் வழக்கில் நிசாங்க சேனாதிபதி குற்றமற்றவர் என தீர்ப்பு
Court
Order
Avangard Shipyard
Nishanga Senathibathi
By Kamel
அவன்ட் கார்ட் ஆயுத களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அந்த நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட 7 பேர் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றை சட்டவிரோதமான அடிப்படையில் பேணி வந்ததாக நிசாங்க சேனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்டவர்கள் குற்றமற்றவர்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ட்ரயல் அட் பார் முறையில் கொழும்பு உயர் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US