மறக்க முடியவில்லை...! கண்ணீருடன் அனந்தி கூறும் உண்மைகள் பல
காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் வழக்கின் தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இராணுவம் தடை உத்தரவை பெற்றுள்ளதாக ஈழத்தமிழர் சுயாட்சிக்கழக தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பொறிமுறைகளை நம்புங்கள் என கூறப்பட்டாலும் அதிலும் நாங்கள் நீதி கிடைக்காத மக்களாக தான் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் சர்வதேச நீதியை நாட வேண்டிய நிலை காணப்பட்டதாகவும் ஆனால் சர்வதேசமும் எங்களை வைத்து அரசியல் செய்கின்ற ஒரு நிலை உள்ளதாகவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
