வவுனியா மாநகர சபையில் ஊழல் மோசடி : பகிரங்க விவாதத்திற்கு தயாரா என உறுப்பினர் கேள்வி

Vavuniya Northern Province of Sri Lanka Crime
By Thileepan Jun 27, 2026 02:14 PM GMT
Report

வவுனியா மாநகரசபையில் ஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் இடம்பெற்றமையினாலேயே மேயர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா என மாநகரசபை சுயேச்சை குழு உறுப்பினர் சி.பிறேமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

நீதியமைச்சர் பதவியை வைத்து விஜேதாச ராஜபக்ச செய்த அநியாயங்கள் - பெண் ஒருவர் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

நீதிபதி தலைமையில் விசாரணை

வவுனியா மாநகரசபையின் மேயர் சு.காண்டீபன் பதவி நீக்கம் செய்யப்படமை தொடர்பில் அவர் இன்று (27.06.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர சபையில் ஊழல் மோசடி : பகிரங்க விவாதத்திற்கு தயாரா என உறுப்பினர் கேள்வி | Corruption Vavuniya Municipal Council

அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மக்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வாக்களித்து தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்திருந்தனர்.

ஆனால் வவுனியா மாநகர சபையைப் பொறுத்தவரை அங்கு மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்கள் சபை அனுமதியுடன் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை.

மேயர் தலைமையில் தன்னிச்சையான பல செயற்பாடுகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றன.

மக்களை பாதிக்கும் வகையிலும், சபை நிதியை வீண் விரயம் செய்து மோசடி செய்யும் வகையிலும் முறைகேடுகள், ஊழல் செயற்பாடுகள், நிதி மோசடிகள் இடம்பெற்றிருந்தன. அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன.

குறித்த முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து உள்ளூராட்சி ஆணையாளர், பொறியியலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்ர்கள் என குழு ஒன்று அமைத்து விசாரணை இடம்பெற்று அந்த அறிக்கையின் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுநர், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஒன்றினை மேற்கொள்ள பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய இடம்பெற்ற விசாரணைகளில் ஊழல் முறைகேடு இடம்பெற்றமை உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்தே வடக்கு மாகாண ஆளுநர் விசேட வர்த்தமானி ஊடாக வவுனியா மாநகரசபை மேயரின் பதவியை பறித்துள்ளார்.

பகிரங்க விவாதத்திற்கு வர தயாரா

இது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. அதை நாம் வரவேற்கின்றோம்.

மக்கள் பணத்தை மோசடி செய்ய எவருக்கும் இடமளிக்க கூடாது. இன்று பல சமூக ஊடகப் போராளிகளும், சில கட்சி அரசியல்வாதிகளும் வவுனியா மாநகரசபை மேயரின் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துகளை கூறி வருவதுடன், ஆளுநர் மீதும் விமர்சனங்களை செய்து வருகின்றனர். இது தவறான விடயம்.

வவுனியா மாநகர சபையில் ஊழல் மோசடி : பகிரங்க விவாதத்திற்கு தயாரா என உறுப்பினர் கேள்வி | Corruption Vavuniya Municipal Council

அவர்களிடம் நான் ஒரு கேள்வியை முன்வைக்கின்றேன். வவுனியா மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான முழுமையான ஆதாரங்கள் உள்ளன. அதனை இல்லை என மறுக்கும் சமூகப் போராளிகள், கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பகிரங்க விவாதத்திற்கு வர தயாரா என கேள்வி கேட்கின்றேன்.

மாநகர முன்னாள் மேயர் கூட தன் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என பகிரங்க விவாதத்திற்கு வந்து நிரூபிக்க முடியுமா என கேட்கின்றேன்.

எனவே, மக்களுக்கான ஒரு ஆட்சியினை வவுனியா மாநகரசபையில் உருவாக்க வேண்டும். அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஊழல்வாதிகள் பின்னால் சென்று நகரத்தை நாசமடைய இடமளிக்கக் கூடாது எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களின் மகன்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. அதிரடியாக களமிறங்கியுள்ள சிஐடி

முன்னாள் அமைச்சர்களின் மகன்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. அதிரடியாக களமிறங்கியுள்ள சிஐடி

TIN இலக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

TIN இலக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US