கொள்ளுப்பிட்டி கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்! பொலிஸார் தீவிர விசாரணை
Srilanka
Death
Maskeliya
Kollupitiya
By Dhayani
கொழும்பு - கொள்ளுப்பிட்டி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் அப்பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் மஸ்கெலிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US