நகரசபை சுகாதார பரிசோதகருக்கு கோவிட்
corona virus
vavuniya
covid 19
By Independent Writer
வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சிலநாட்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கோவிட் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த வவுனியா நகரசபையின்
பொதுச்சுகாதார பரிசோதகருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்
அவருக்கு கோவிட் தொற்று பீடித்துள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புவிசார் அமைவிடமும் தேசியங்களின் நிர்ணயமும் இருப்பும் 6 மணி நேரம் முன்
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
Mega Millions-ல் ரூ.34,000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி., அமெரிக்க லொட்டரி வரலாற்றில் 8-வது பாரிய பரிசுத்தொகை News Lankasri
பங்களா வாடகை 3 லட்சம் கொடுத்து பரம ஏழையாக வாழும் சீமானுக்கு சிரமம் தான்: தொடரும் விமர்சனம் News Lankasri
திடீர் உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்குகள்... ஒரே நாளில் ரூ 70,000 கோடி குவித்த முகேஷ் அம்பானி News Lankasri
பல கோடியில் ஏக்கர் கணக்கில் நிலம்.., மனைவி, மகள் பெயரில் முதலீடு: அண்ணாமலை சொத்து மதிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US