கோவிட் நிலைமை குறித்து திருப்பதி கொள்ள முடியாது! - வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத்
Corona Virus
COVID - 19
By Ajith
2,500 தாண்டிய நாளாந்த கோவிட் -19 தொற்றாளிகளின் எண்ணிக்கை இப்போது சராசரியாக 2,200 ஆக உள்ளது.
ஆனால் இந்த நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகள் திருப்பதி கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத், சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
நிலைமையை நிர்வகிக்க சுகாதாரத் துறை தினசரி தொற்றாளர்களை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதேவேளை நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 21,402 மருத்துவமனை கட்டில்களில் 19,354 கட்டில்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் நோயாளிகளால் நிரம்பியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US