அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

Nuwara Eliya Crime Law and Order
By Thiva Feb 25, 2026 03:02 PM GMT
Report

நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையின் தலைமை விசாரணை அதிகாரி ரவீந்திர ஹதுஹின்ன தெரிவித்தார்.

நோர்வூட்டில் சமையல் எரிவாயு இருப்புக்கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள் அதிகாரசபைக்கு கிடைத்த கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று (25.2.2026) குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றினை ரூ. 4,000க்கு விற்றதாகவும் ரவீந்திர ஹதுஹின்ன கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து நாகதீப விகாராதிபதி என்ன செய்தார்!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து நாகதீப விகாராதிபதி என்ன செய்தார்!

சட்ட நடவடிக்கை

அத்துடன் கடையில் பதுக்கி வைத்திருந்த வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டு நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளன.


ரவீந்திர ஹதுஹின்ன மேலும் கூறுகையில், எரிவாயு இருப்புக்கள் கடையில் காட்சிப்படுத்தப்படாமல் வேறொரு இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், எரிவாயு இருப்புக்களை காட்சிப்படுத்தி விற்குமாறு விற்பனை பிரதிநிதிக்கு அறிவுறுத்தப்பட்டது.

அரசியல் பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுரேஷ் சாலேயின் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்

அரசியல் பரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுரேஷ் சாலேயின் கைது! எழுந்துள்ள கடும் கண்டனம்

சோதனை நடவடிக்கை

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும். லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு வகையான சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கும் நாடு முழுவதும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு | Cooking Gas Containers Cooking Gas Containers

தொடர்ந்து நுவரெலிமா மாவட்டத்தில் சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்து இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! பலத்த பாதுகாப்பில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட துப்பாக்கிதாரி

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! பலத்த பாதுகாப்பில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட துப்பாக்கிதாரி

அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்த சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு | Cooking Gas Containers Cooking Gas Containers

GalleryGalleryGalleryGalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US