2024 ஆம் ஆண்டிற்கான கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி

Football Norway Sports
By DiasA Jun 02, 2024 08:43 PM GMT
Report

கொனீபாவின் (CONIFA) இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டி தொடர்பாக தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளதாவது,

"2024 ஆம் ஆண்டிற்கான கலாசார தலைநகரமாக BODO நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு பகுதியாக செயற்படுவதுடன் கொனீபாவின் (CONIFA) மகளிர் உலகக்கிண்ணம் 2024 இனை தொகுத்து வழங்கவுள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் : முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் : முதல் போட்டியில் அமெரிக்கா வெற்றி

CONIFA மகளிர் உலகக்கிண்ணம்

இந்தப்போட்டியானது, விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு மாபெரும் நிகழ்வாகவும், அமைதி, உள்ளடக்கம், நிலைத்தன்மை மற்றும் நட்பு போன்ற மதிப்பு மிக்கவைகளால் சூழப்பட்ட சுழலாகவும் இருக்கும்.

விளையாட்டுத்துறையில் உள்ள பெண்களை குறைத்து மதிப்பிடுவதுடன் குறிப்பாக உலகில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களாகவே பல ஆண்டுகளாக கணிக்கப்படுகிறார்கள்.

2024 ஆம் ஆண்டிற்கான கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி | Conifa Women S World Cup 2024 Football

CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024 ஆனது பெண் சமுதாயத்தில் புதிய முன்மாதிரிகளையும் நட்சத்திரங்களையும் உருவாக்குவதற்கும் அமைதி நட்புடன் கூடிய உலகை கொண்டாடுவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாகவும் அமைகின்றது. 

இந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது மிகப்பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறோம்.

தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணியில் ஐரோப்பாவின் பல நாடுகள், கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இருக்கின்ற மிகைத்திறமையான எம் தமிழீழ இளம் தலைமுறை உதைபந்தாட்ட வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கின்றார்கள். 

2024 ஆம் ஆண்டிற்கான கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி | Conifa Women S World Cup 2024 Football

தகமையும்,உதைபந்தாட்ட மதிநுட்பமும் வாய்ந்த பயிற்சியாளர்கள் அணியை மெருகேற்றி வழிநடத்துகின்றார்கள்.

இவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி நோர்வே ஒஸ்லோவில் பயிற்சிகளை வழங்கி தற்போது BODO இல் நடைபெறவிருக்கும் கொனீபாவின் (CONIFA) மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் பங்குபெறுவதற்கு தயாராகிவிட்டோம்.

பெருமையுடனும், கௌரவத்துடனும் எமது தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முயலும் எங்கள் அணியின் பின்னால் உலகளாவிய தமிழீழ சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரையும  அணிதிரளுமாறு  அன்புரிமையுடன் அழைக்கிறோம். 

2024 ஆம் ஆண்டிற்கான கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி | Conifa Women S World Cup 2024 Football

இந்த வரலாற்று பயணத்தில் தங்களையும் இணைந்து கொண்டு எமக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பொருளாதார சுமையில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு அன்புரிமையோடு வேண்டுகிறோம்.

தங்களது சிறிய பங்களிப்பு கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம். எனவே எமது இந்த முயற்சிக்கு தங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்கி ஊக்குவிக்குமாறு உரிமையுடன் வேண்டுகிறோம்."என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி | Conifa Women S World Cup 2024 Football

மேலும், இந்த போட்டிக்கான உங்கள் பங்களிப்பினை  https://tamileelamfa.net/donate/ என்ற  இணையத்தளத்தின் மூலம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகி்றது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி

தடகளப்போட்டியில் இலங்கைக்கு இரு தங்கப்பதக்கம்

தடகளப்போட்டியில் இலங்கைக்கு இரு தங்கப்பதக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US