பிரதேச சபைகளுக்கான தலைவர்களை நியமிப்பதில் குழப்பம் : வாக்கெடுப்பும் ஒத்திவைப்பு

National People's Power - NPP Local government election Sri Lanka 2025 NPP Government
By Amal Jun 28, 2025 03:11 AM GMT
Report

பண்டாரகம, வெலிகம மற்றும் சீதாவக்க பிரதேச சபைகளுக்கான தலைவர்களை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு, தேசிய மக்கள் சக்தியின் உ றுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல்களைத் தொடர்ந்து, தீர்மானம் இன்றி முடிவடைந்துள்ளன.

பண்டாரகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான மகேஷ் கொத்தலாவல, உள்ளூராட்சி சட்டத்தில் உள்ள விதிகளை மேற்கோள்காட்டி, திறந்த வாக்கெடுப்பைக் கோரினார்.

காசா போர்நிறுத்தம் அடுத்த வாரத்திற்குள்.. ட்ரம்ப் அறிவிப்பு

காசா போர்நிறுத்தம் அடுத்த வாரத்திற்குள்.. ட்ரம்ப் அறிவிப்பு

தேர்தல் காலவரையின்றி ஒத்திவைப்பு

இதனையடுத்து, கூட்டு எதிர்க்கட்சியின் 18 உறுப்பினர்களும், திறந்த வாக்கெடுப்பை வலியுறுத்தினர்.

இருப்பினும், மேல் மாகாணத்திற்கான உள்ளூராட்சி ஆணையர் சாரங்கிகா ஜெயசுந்தர, இரகசிய வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதேச சபைகளுக்கான தலைவர்களை நியமிப்பதில் குழப்பம் : வாக்கெடுப்பும் ஒத்திவைப்பு | Confusion In Appointing Leaders Pradeshiya Sabhas

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் 16 உறுப்பினர்கள் மட்டுமே இரகசிய வாக்கெடுப்பை ஆதரித்தனர், மீதமுள்ளவர்கள் திறந்த வாக்கெடுப்பை ஆதரித்தனர். 

வாக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் சக்தியின் ​​16 உறுப்பினர்களுடன் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவரும் இணைந்தார், இதனால் தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான குழுவின் வாக்குகள் 17 ஆக உயர்ந்தது.

எதிர்க்கட்சி கூட்டணியும் 17 வாக்குகளை பெற்றது.  இதன் விளைவாக, வாக்குப்பதிவு 17–17 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

பின்னர் ஆணையாளர், குலுக்கல் மூலம் முடிவை தீர்மானிக்க முன்மொழிந்தார் இருப்பினும், தேசிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஒரு குழப்பமான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் விளைவாக, தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் 

வெலிகமவிலும் இதேபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது, இதன் காரணமாக தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நடத்த முடியவில்லை.

வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

பிரதேச சபைகளுக்கான தலைவர்களை நியமிப்பதில் குழப்பம் : வாக்கெடுப்பும் ஒத்திவைப்பு | Confusion In Appointing Leaders Pradeshiya Sabhas

எதிர்க்கட்சி, தமது இரண்டு உறுப்பினர்களைக் கடத்திச் சென்றதாகக் குற்றம் சாட்டினர்.

சுமார் 200 தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து தென் மாகாண உள்ளூராட்சி ஆணையரை கிட்டத்தட்ட பணயக்கைதியாகப் பிடித்து, தேர்தலை ஒத்திவைக்க கட்டாயப்படுத்தினர் என்று வெலிகம ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ரெஹான் ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதனால் அங்கு தேர்தல் நடந்தப்படவில்லை. இதேவேளை, சீதாவாக்க பிரதேச சபைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பும் குழப்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறை வாழ்க்கைக்கு எம் குடும்பம் அஞ்சவில்லை! கெஹலிய ரம்புக்வெல

சிறை வாழ்க்கைக்கு எம் குடும்பம் அஞ்சவில்லை! கெஹலிய ரம்புக்வெல

கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியை பரிசோதித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியை பரிசோதித்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US