தாய்வான் விவகாரத்தில் மோதல் வெடிக்கலாம்: மூடிய பேச்சுவார்த்தையில் ட்ரம்பிற்கு சீனா எச்சரிக்கை

Donald Trump United States of America China Taiwan
By Amal May 15, 2026 01:18 PM GMT
Report

சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் இடையிலான உயர்மட்ட சந்திப்பு பெய்ஜிங்கில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ஷீ ஜின்பிங், அதே வேளையில் தாய்வான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளும் என்றும், இது நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

தீவிரமடையும் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தீவிரமடையும் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும் சந்திப்பு

2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவிற்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.

தாய்வான் விவகாரத்தில் மோதல் வெடிக்கலாம்: மூடிய பேச்சுவார்த்தையில் ட்ரம்பிற்கு சீனா எச்சரிக்கை | Conflict Erupt Taiwan Issue China Warned Trump

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த மூடிய கதவுப்பேச்சுவார்த்தையில், ஈரான் போரினால் மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்தும், அமெரிக்காவிலிருந்து சீனா மசகு எண்ணெய் மற்றும் விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, போயிங் நிறுவனத்திடமிருந்து சீனா பெரிய அளவில் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், என்விடியா மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளும் ட்ரம்புடன் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.

தாய்வானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதற்குச் சீனா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இரு வல்லரசு நாடுகளும் மோதிக்கொள்ளும் சூழல் 

தாய்வான் விவகாரமே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிகரமான விஷயம் என்றும், இதைச் சரியாகக் கையாளத் தவறினால் இரு வல்லரசு நாடுகளும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் ஷீ ஜின்பிங் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்கத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில் தாய்வான் குறித்த குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை; மாறாக வர்த்தகம் மற்றும் ஈரான் போர் விவகாரங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.

தாய்வான் விவகாரத்தில் மோதல் வெடிக்கலாம்: மூடிய பேச்சுவார்த்தையில் ட்ரம்பிற்கு சீனா எச்சரிக்கை | Conflict Erupt Taiwan Issue China Warned Trump

உள்நாட்டில் ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் சரிந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றுக்கு மத்தியில், பொருளாதார ரீதியான வெற்றிகளைத் தேடி ட்ரம்ப் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், சீனாவிடமிருந்து பெரிய அளவிலான முதலீடுகளைப் பெறவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, வரும் செப்டெம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கிற்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இலட்சக்கணக்கான அஸ்வெசும பயனாளிகளுக்கான உதவித்தொகை நிறுத்தம்! காலக்கெடுவுடன் நீக்க அரசாங்கம் திட்டம்

இலட்சக்கணக்கான அஸ்வெசும பயனாளிகளுக்கான உதவித்தொகை நிறுத்தம்! காலக்கெடுவுடன் நீக்க அரசாங்கம் திட்டம்

வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து முக்கிய அறிவிப்பு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US