பேராளர் மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரின் பகிரங்க குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டிலிருந்து தம்மை வெளியேற்றுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் (Mansoor) செயற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "எனது வளர்ச்சியை தாங்க இயலாமல், பயத்தில் பேராளர் மாநாட்டிலிருந்து என்னை வெளியேற்றினார்கள்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்வதற்கு மட்டும் ஏன் இவர்கள் தடை விதிக்க வேண்டும்?
இதற்கு எதிராக கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |