யாழில் உடைக்க்பட்ட நினைவு தூபி - முழுமையாக முடங்கிது பளை நகரம்
broken monument in jaffna -
By Independent Writer
வன்னி நிலப்பரப்பில் ஏற்பட்ட யுத்த காரணமாக உயிரிழந்த பொதுமக்களின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவு தூபி கடந்த சில நாட்களுக்கு முன் இடிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் உட்படத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
மேலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
மீண்டும் அந்த நினைவு தூபியை மீள அமைக்கக் கோரி இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பூரண ஹர்த்தால் ஒன்றினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று பளை நகரம் முற்றாக முடக்கி தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
ஏனைய பல இடங்களிலும் இந்த பூரண ஹர்த்தால் காரணமாகக் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US