பல மில்லியன் ரூபாய் வரி மோசடி! இலங்கையின் பிரபல பாடகர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

Anuradhapura Bribery Commission Sri Lanka
By Shadhu Shanker Oct 04, 2026 01:45 PM GMT
Report

இலங்கையின் மிகவும் பிரபலமான பாடகர்களான பாத்திய ஜயக்கொடி மற்றும் சந்துஷ் வீரமன் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் பாரிய முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள் மூலம் பெறப்படும் பெருமளவிலான வருமானத்தை முறையாக வங்கிக் கணக்குகளில் செலுத்தாமல், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பல மில்லியன் ரூபாய் பெறுமதியான வரி பணத்தை நீண்டகாலமாக செலுத்தாமல் தவிர்த்து வருவதாக அந்த முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 வரி மோசடி

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திடம் இந்த எழுத்துமூல முறைப்பாடு, அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பல மில்லியன் ரூபாய் வரி மோசடி! இலங்கையின் பிரபல பாடகர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு | Complaints Against Bns For Non Payment Of Taxes

முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி, ‘BnS’ என்ற பெயரில் இசைத்துறையில் அறியப்படும் குறித்த இரு கலைஞர்களும் ஒரு இசை நிகழ்ச்சிக்காக 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை கட்டணமாகப் பெறுகின்றனர்.

எனினும், அந்தப் பாரிய வருமானத்தை உத்தியோகபூர்வ வங்கிக் கணக்குகள் ஊடாகப் பரிமாற்றம் செய்வதற்குப் பதிலாக, பணமாக நேரடியாகப் பெற்றுக்கொள்வதன் மூலம் நீண்டகாலமாக வரி மோசடியில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிதி முறைகேடு

இந்த நிதி முறைகேடு தொடர்பில் மேலதிகமாக விசாரணை நடத்தும் வகையில், 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் குறித்த இருவரும் கலந்து கொண்ட அண்மைய 20 இசை நிகழ்ச்சிகளின் நிதிப் பரிமாற்றங்களை பரிசோதிக்குமாறும் முறைப்பாட்டாளர் கோரியுள்ளார்.

அவ்வாறு விசாரணை செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு இழக்கப்பட்ட வரி வருமானத்தின் உண்மையான தொகையை மதிப்பிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல மில்லியன் ரூபாய் வரி மோசடி! இலங்கையின் பிரபல பாடகர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு | Complaints Against Bns For Non Payment Of Taxes

இந்த விடயம் தொடர்பில் துரிதமானதும் சுயாதீனமானதுமான விசாரணையை முன்னெடுக்குமாறும், அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்புக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, இழக்கப்பட்ட முழுமையான வரித் தொகையை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திரைப்படமாகும் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை! நாமல் ராஜபக்சவுக்கு வந்த அதிரடி அழைப்பு

திரைப்படமாகும் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை! நாமல் ராஜபக்சவுக்கு வந்த அதிரடி அழைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்த 6 பேருக்கும் பிணை

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்த 6 பேருக்கும் பிணை

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US