புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு

Mullaitivu Ilankai Tamil Arasu Kachchi
By Keethan May 23, 2026 01:03 PM GMT
Report

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தமிழரசு கட்சியின் பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலனுக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வி.பி.பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபர் தெ.இந்திரதாஸ் தெரிவித்துள்ளார்.

 நேற்று (22.05.2026) முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் அவர் மேற்கொண்ட ஊடக சந்திப்பின் போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு சேவை நோக்குடன் இயங்கிய வி.பி.பவுண்டேசன் என்ற அமைப்பில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அந்த அமைப்பினை கையகப்படுத்தி தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் தனியாக இயக்கிக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை.. தலைமறைவான சந்தேகநபர் அதிரடி கைது!

பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை.. தலைமறைவான சந்தேகநபர் அதிரடி கைது!

நிதி முறைக்கேடு..

அவர், "2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வி.பி.பவுண்டேசன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உயிரிழப்பவர்களை காவிச்செல்வதற்காக இலவச அமரர் ஊர்தி சேவையினையும், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற பிரதேசங்களில் பெண்களை கொண்ட சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களின் கூட்டுறவுக்காக ஒருதொகுதி பணம் கொடுத்து சுழற்சி முறையில் அறவிட்டு அதனை மீண்டும் அவர்களிடம் கொண்டு செல்லும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு | Complaint Against Puthukudiyiruppu Chairman

கடந்த 2024 ஆம் ஆண்டு வரை அதன் இஸ்தாபகரான இந்திரதாஸின் வங்கி கணக்கு ஊடாகவே பணம் வைப்பிலிடப்பட்டு குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அமைப்பில் பண மேசடி நடைபெற்றுள்ளது அதனை விசாரணைக்கு எடுக்கும் போது தற்போது உள்ள புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் அமைப்பினை உடைத்து தான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது”  என தெரிவித்துள்ளார். 

போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்த இடமளிக்கமாட்டோம்! மகிந்த அணி திட்டவட்டம்

போர் வெற்றி நாளை இனப்படுகொலை நாளாக பிரகடனப்படுத்த இடமளிக்கமாட்டோம்! மகிந்த அணி திட்டவட்டம்

இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது - மயிலிட்டியில் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது - மயிலிட்டியில் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US