கொழும்பில் அரசியல்வாதியால் தமிழர் ஒருவருக்கு நேர்ந்த கதி! கண்ணீருடன் நீதிக்காக போராடும் துயரம்
தனது வீடு அமைந்துள்ள இடத்தை கைப்பற்றுவதற்காக, அரசியல்வாதி ஒருவரும் அவரது மைத்துனர் ஒருவரும் தன்னை துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட சாமானியன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எனது வீடு அமைந்துள்ள இடம் பெறுமதி வாய்ந்தது என்பதால் அரசியல்வாதி ஒருவர் இந்த வீட்டினை தனக்கு விற்குமாறு என்னிடம் கேட்டார்.
நான் அதை ஏற்க மறுத்ததால் அன்றிலிருந்து பல்வேறு இடைஞ்சல்களை எனக்கு அவர் எற்படுத்துகிறார். நான்கு ஐந்து குண்டர்களை வைத்து, இந்த வீட்டை விற்று விடுமாறு என்னை அச்சுறுத்தியும் உள்ளார்” என கண்ணீர்மல்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan