வவுனியாவில் கணனி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கி செயற்பாடுகள் ஆரம்பித்து வைப்பு
வவுனியாவில் நான்காவது சமுர்த்தி வங்கி நேற்றையதினம் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் சமுர்த்தி வங்கிகள் கணனி மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம், நெடுங்கேணி, ஓமந்தை சமுர்த்தி வங்கிகள் கணனி மயப்பட்டுத்தப்பட்டதன் பின்னர் நேற்றையதினம் பாவற்குளம் வங்கி கணனி மயப்பட்டுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட சமுர்த்தி திணைக்களப்பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் க. சிவகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், வங்கியின் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri