மன்னாரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு (Video)
Sri Lankan Tamils
Mannar
By Ashik
மன்னாரில் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (26.09.2023) இந்த நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள், தேசிய உணர்வாளர்கள், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இணைந்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் நானாட்டான் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பரஞ்சோதி, மன்னார் நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் ஜான்சன் உட்பட பொதுமக்கள் பலர் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US