தமிழ் இளைஞர்களை கடத்திய கடற்படை தளபதியை கைது செய்வாரா அநுர!
அநுரகுமார, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன.
குறிப்பாக நாட்டில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்த குற்ற செயல்கள் குறித்து தமது அரசாங்கம் விசாரணைகள் நடத்துவதாகவும், உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அநுர அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை உள்நாட்டு போரின் இறுதி கட்டத்தில் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் இளைஞர்களை கடத்திய கடற்படை தளபதியை கைது செய்வாரா அநுர என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதன் பின்னணி, அதன் உண்மைத்தன்மை குறித்து ஊடறுப்பு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
