தொடர் வீழ்ச்சி காணும் கொழும்பு பங்குச் சந்தை
Colombo
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
By Laksi
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இன்றையதினம் (22) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 43.75 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.
வீழ்ச்சி
அத்தோடு, பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,555.86 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

மேலும், கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 991 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
NEW 10 ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்திலிருந்து நாமல் தப்பியது எப்படி..! விசாரணையில் அம்பலமான சட்ட நகர்வுகள்
நாமல் ராஜபக்சவின் பிணை மனு விசாரணை: சர்ச்சையை கிளப்பியுள்ள அலி சப்ரியின் கருத்து - எழுப்பப்பட்டுள்ள கேள்வி
ராஜபக்சக்களுக்கு நெருக்கமான நபர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் - பெண்ணின் வாக்குமூலத்தில் கசியவுள்ள இரகசியங்கள்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US