கொழும்பிலுள்ள பாடசாலையொன்றின் மாணவனின் செயலால் எழுந்த சர்ச்சை
சமீப காலமாக கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையின் சிரேஸ்ட மாணவ தலைவரின் நடவடிக்கை பேசுபொருளாகியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் சமூக வலைதளங்களிலும் கடும் கருத்து முன்வைப்புக்களை தூண்டியுள்ளதுடன் இலங்கை கல்வி அமைச்சுக்கு ஒரு சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியைகள் மற்றும் குறித்த மாணவ தலைவர் தொடர்பிலும் மோசமான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேநேரம், குறித்த மாணவன் மற்றும் ஆசிரியைகள் தொடர்பில் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் சமூக பொறுப்புடன் பலரும் செயற்பட வேண்டிய ஒரு கட்டாயம் அனைவருக்கும் உள்ளது.
இது தொடர்பான முக்கிய விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட் தமிழ் நிகழ்ச்சி,
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri