அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! நாடாளுமன்ற வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு (Video)
Parliament of Sri Lanka
Government Employee
SL Protest
Budget 2024 - sri lanka
By Benat
அரச ஊழியர்களுக்கான 20 ஆயிரம் சம்பள அதிகரிப்பை கோரி பத்தரமுல்லை நாடாளுமன்ற வீதிக்கு அருகில் தற்சமயம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பெருமளவானவர்கள் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, பெருமளவான பொலிஸார், கலகத்தடுப்பு பொலிஸார் ஆகியோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்த்தாரைப் பிரயோக வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US