கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருக்கு பிணை
Sri Lanka Police
Colombo
Crime
Arrest
Colombo Municipal Council
By Amal
கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சுனந்த லியனபத்திரன, பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(31.12.2025) அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
பொலிஸ் பிணை
ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் சுனந்த லியனபத்திரன கைது செய்யப்படடார்.

இதன்போது, நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தையில் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
எனினும், முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சுனந்த லியனபத்திரன பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US