கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எழுதிய நூல் வெளியீட்டு விழாவை விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இது ராஜபக்சக்களை சுத்தப்படுத்தும் ஒரு முயற்சி என்று தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
நவீனின் கவலை
இந்த விழா முரண்பாடானது. இது "ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய ஒன்று" என அவர் மேலும் விமர்சித்துள்ளார்.
"ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதற்கான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. பெரிய ஆச்சரியம் என்னவென்றால் — ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த சஹ்ரான் ஹாஷிமே சூத்திரதாரி என இங்கும் குறிப்பிடப்பட்டது"
There was a function yes to unveil the mastermind(මහා මොළකරු) of the easter attacks.Surprise surprise the matermind was mentioned as Zahran Hashim who was anyway mentioned in the Presidential comission report.This shld have been held today April fools https://t.co/YNlsCEC8V9 was… pic.twitter.com/QO9z2jRc7p
— Navin Dissanayake (@NavinDissa) April 1, 2026
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாகல ரத்நாயக்க வஜிர அபேவர்தன மற்றும் தலதா அத்துகோரல உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டமை குறித்து நவீன் திஸாநாயக்க தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri