மர்மமான முறையில் நிகழும் இறப்புகள்! பின்னணியில் இருக்கும் காரணம்
நாடளாவிய ரீதியில் கடந்த 7ஆம் திகதி ஒர் துன்பகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரைக் கோபுரத்திலிருந்து பாடசாலை மாணவியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தமையே ஆகும்.
நீண்ட நாட்களாக குறித்த சிறுமி மன உளைச்சலில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், சர்வதேச பாடசாலை ஒன்றிலே கல்வி கற்றுள்ளார்.
எனினும், குறித்த முடிவை எடுப்பதற்கு அச்சிறுமிக்கு இருக்கக்கூடிய பிரச்சினைதான் என்ன என்பது குறித்து தற்போது கேள்வி எழுந்திருக்கின்றது.
இந்நிலையில், குறித்த சர்வதேச பாடசாலையிலே பகிடிவதை இடம்பெற்று வருவதாக உயிரிழந்த மாணவியின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலமும் அளித்திருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை உள்ளடக்கி வருகின்றது கீழ்வரும் காணொளி..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan