பங்களாதேஸ் மகளிர் கிரிக்கட் அணியை தோற்கடித்த மேற்கிந்திய தீவுகள் அணி
West Indies cricket team
Bangladesh Cricket Team
ICC Women’s T20 World Cup
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளின் நேற்றைய ஆட்டம் ஒன்றில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, பங்களாதேஸ் மகளிர் அணியை தோற்கடித்துள்ளது.
முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 12.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 104 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டி
இதேவேளை, இன்று அவுஸ்திரேலிய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஆட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US