பங்களாதேஷுடனான 20க்கு20 தொடரை வெற்றி கொண்ட இந்திய அணி
சுற்றுலா பங்களாதேஷ் அணியுடனான 20க்கு 20 கிரிக்கட் தொடரை இந்திய அணி 2க்கு பூச்சியம் என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது.
புதுடில்லியில் நேற்று நடைபெற்ற 2ஆவது 20க்கு20 ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில், 9 விக்கட் இழப்புக்கு 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில், நித்திஸ்குமார் ரெட்டி 34 பந்துகளில் 74 ஓட்டங்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி
இதனையடுத்து துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 86 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

ஏற்கனவே நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி, பங்களாதேஸ் அணியை 7 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri