கொழும்பு முதன்மை பணவீக்கம் உயர்வு!
Colombo
Economy of Sri Lanka
Money
By Laksi
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் முதன்மை பணவீக்க விகிதம் ஒக்டோபர் மாதத்தில் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் முதன்மை பணவீக்க விகிதம் 8.3% ஆக உயர்ந்துள்ளது.
பணவீக்கம் உயர்வு
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த மதிப்பு 8.0% ஆகப் பதிவாகியிருந்தது. 2026 ஒக்டோபர் மாதத்தில் உணவுப் பிரிவின் ஆண்டுப் பணவீக்க விகிதம் 8.8% ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், உணவு அல்லாத பிரிவின் ஆண்டுப் பணவீக்க விகிதம் (புள்ளிக்கு புள்ளி) 8.0% ஆக அதிகரித்துள்ளதுடன், 2026 செப்டம்பர் மாதத்தில் இது 7.7% ஆகப் பதிவாகியிருந்தது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US