பெரும் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கொழும்பு! - வெளியாகியுள்ள தகவல்
கொழும்பில் டெல்டா திரிபின் பரவுகை தீவிரமடைந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஜூலை மாத இறுதி வாரத்தில் கொழுப்பில் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களில் 75 வீதமானவர்கள் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் தடுப்பாற்றலியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஜூலை மாத ஆரம்பத்தில் இந்த எண்ணிக்கை 13 வீதமாக காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெல்டா திரிபு பிரதான வைரஸ் தொற்று பரவுகையாக மாறலாம் எனவும் தொற்று உறுதியாளர்கள் மற்றும் மரணங்கள் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைய சாத்தியமுண்டு எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
This is the Delta variants ultrafast spread in Colombo. 1st week 19.3% : Last week > 75% ; based on our variant PCR in our lab. pic.twitter.com/L8NGgSG3Cc
— Chandima Jeewandara (@chandi2012) August 5, 2021
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri