கொழும்பு போராட்டக்களத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் (Videos)
Colombo
Galle Face Protest
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Siva thileep
கொழும்பு - காலிமுகத்திடலில் இலங்கையின் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் 09ம் திகதியிலிருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்தில், நேற்றையதினம் 50வது நாள் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் பேரணிகள் இடம்பெற்றன.
இதனைத்தொடர்ந்து இன்று 51வது நாளாகவும் அரசாங்கத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

இன்றையதினம் சிறுவர்கள் முதல் பெரியவரகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில், போராட்டக்களத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கு நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US