சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள இளநீர் விலை
Vavuniya
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Chandramathi
செவ்விளநீர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அதிக வெப்பத்தால் செவ்விளநீர் தேவை அதிகரித்துள்ளதால், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தை நிலவரங்கள்
இதற்கமைய தற்போதைய சந்தை நிலவரங்கள்படி,வவுனியா சந்தையில் செவ்விளநீர் 300 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறிய செவ்விளநீர் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் செவ்விளநீருடன் ஐஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US