இலங்கையின் இளநீர் ஏற்றுமதி: மில்லியன்களில் ஈட்டப்பட்ட வருவாய்
Sri Lanka
Economy of Sri Lanka
Export
By Dev
இலங்கையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தென்னை ஏற்றுமதி மூலம் 3,439 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரியில் தென்னை ஏற்றுமதி மூலம் 2,705 மில்லியன் ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் முதல் இரண்டு மாதங்களில் ஈட்டப்பட்ட வருமானம் 734 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக கேள்வி
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது ஆண்டி பர்ன்ஹாமின் நடவடிக்கை: கிளர்ச்சியைத் தடுக்க முயற்சி News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US