நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு: ஐக்கிய மக்கள் சக்தியினர் சி.ஐ.டி.யில் முறைப்பாடு!

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lanka Government NPP Government
By Rakesh Apr 13, 2026 01:45 PM GMT
Report

நிலக்கரி கொள்வனவுக்கான கேள்விப்பத்திர நடைமுறையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று கூறி, அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ள சர்ச்சைக்ககுரிய குரல் பதிவு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு இந்த முறைப்பாடு இன்று(13.04.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது.

கப்பல்களுக்கு ரெட் அலர்ட்! உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க இராணுவத்தின் எச்சரிக்கை

கப்பல்களுக்கு ரெட் அலர்ட்! உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க இராணுவத்தின் எச்சரிக்கை

அநுர அரசிற்கு எதிராக குற்றச்சாட்டு

முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போது வெளியாகியுள்ள குரல் பதிவின் மூலம், நிலக்கரி கொள்வனவுக்கான கேள்விப்பத்திரமானது ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு: ஐக்கிய மக்கள் சக்தியினர் சி.ஐ.டி.யில் முறைப்பாடு! | Coal Corruption Allegations

இது பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

ஊழலை கண்டுபிடிக்குமாறு வலியுறுத்தல்

இது குறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வருண ராஜபக்ச, தற்போதைய அரசின் கீழ் நிலக்கரி கொள்வனவுக்காக கோரப்பட்ட உடனடி கேள்விப்பத்திர நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.

நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு: ஐக்கிய மக்கள் சக்தியினர் சி.ஐ.டி.யில் முறைப்பாடு! | Coal Corruption Allegations

மேலும், இந்தக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள நபர்கள், உயர்மட்ட அதிகாரம் கொண்ட ஒருவரால் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை அந்தக் குரல் பதிவு வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு: ஐக்கிய மக்கள் சக்தியினர் சி.ஐ.டி.யில் முறைப்பாடு! | Coal Corruption Allegations

நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு: ஐக்கிய மக்கள் சக்தியினர் சி.ஐ.டி.யில் முறைப்பாடு! | Coal Corruption Allegations

ஹோர்முஸ் நீரிணையில் வீசப்பட்ட கண்ணிவெடிகள்: அவசர அவசரமாக செயற்பட்டதால் சிக்கல் - திணரும் இராணுவம்

ஹோர்முஸ் நீரிணையில் வீசப்பட்ட கண்ணிவெடிகள்: அவசர அவசரமாக செயற்பட்டதால் சிக்கல் - திணரும் இராணுவம்

தங்கத்தின் விலையில் பதிவாகும் மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

தங்கத்தின் விலையில் பதிவாகும் மாற்றம் - நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US