தமிழகத்தில் தொடரும் மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு

Vijay Tamil nadu Government of Tamil Nadu Chief Minister of Tamil Nadu
By Shadhu Shanker May 19, 2026 09:32 PM GMT
Report

சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து, உடனடியாக பணியைத் தொடங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிகாரிகள் இடமாற்றம் முதல் துறைகள் செயல்படும் விதம் வரை பல புதிய நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தலைமைச் செயலக ஊழியர்களுக்கான முக்கிய உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது.

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா பகீர் தகவல்

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா பகீர் தகவல்

புதிய உத்தரவு

சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் ஒப்பந்த ஊழியர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து, உடனடியாக பணியைத் தொடங்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைச் செயலகத்தில் 40ற்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 5,500ற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் தொடரும் மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு | Cm Vijay Strict Order Tamil Nadu Secretariat Staff

இவர்களுக்கான அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில ஊழியர்கள் தாமதமாக வருவதால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இதையடுத்து, அனைத்து ஊழியர்களும் காலை 10 மணிக்கு முன்பாகவே அலுவலகத்திற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு சரியான நேரத்தில் பணியைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரான் மீது மீண்டும் போர் - ரகசியமாக நடக்கும் கூட்டம்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்! ஈரான் மீது மீண்டும் போர் - ரகசியமாக நடக்கும் கூட்டம்

முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் பெரும்பாலும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் தலைமைச் செயலகத்திற்கு வந்து பணியைத் தொடங்குவதால், அதே ஒழுக்கத்தை ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து பேருந்து, தொடருந்து மற்றும் தனியார் வாகனங்களில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் முன்கூட்டியே பயண திட்டமிடல் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் தொடரும் மாற்றங்கள்..! முதலமைச்சர் விஜயின் அதிரடி உத்தரவு | Cm Vijay Strict Order Tamil Nadu Secretariat Staff

இதன் மூலம் அரசுப் பணிகள் தாமதமின்றி சீராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஊழியர்களின் வருகை நேரத்தை கண்காணிக்க பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த முயற்சி செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ஊழியர் சங்கங்களின் எதிர்ப்பால் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது பழைய வருகைப் பதிவேட்டு முறையே தொடர்கிறது.

மேலும், இனி தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்கள் ஊழியர்களின் வருகை நேரத்தை நேரடியாக கண்காணிக்கவுள்ளதாகவும், தொடர்ந்து தாமதமாக வரும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

என் தலைவன் நின்ற திசை தெரியாது..! அர்ச்சுனா எம்.பிக்கு பதிலடி கொடுத்த சீமான்

என் தலைவன் நின்ற திசை தெரியாது..! அர்ச்சுனா எம்.பிக்கு பதிலடி கொடுத்த சீமான்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US