இலங்கையில் 25 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றம்

Nuwara Eliya Central Province Weather
By Vethu Jan 23, 2026 07:25 AM GMT
Report

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இலங்கையின் இன்றைய (23) குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியா வானிலை நிலையத்தில் 5.0 பாகை செல்ஸியஸாக பதிவாகியுள்ளது.

நேற்று அங்கு 3 பாகையாக செல்ஸியஸாக வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இன்று அதிகாலை ஏனைய பகுதிகளில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையின் படி, பண்டாரவளை: 12.5°C, பதுளை: 14.8°C ஆக பதிவானது. 

முதலாம் இணைப்பு

25 ஆண்டுகளின் பின்னர் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.

2000 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இவ்வளவு குறைந்தபட்ச மதிப்பு பதிவாகியுள்ளது.

நுவரெலியாவில் நேற்று அதிகாலையில் கிரெகரி ஏரி, ரேஸ்கோர்ஸ், கோல்ப் மைதானம் மற்றும் விக்டோரியா பூங்கா, காய்கறி வயல்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் உறைபனி விழுந்தது.

காலநிலை மாற்றம்

காற்றின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றம் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. மேலும் வடக்கிலிருந்து நாட்டிற்குள் நுழையும் குளிர்ந்த, வறண்ட காற்று இதற்குக் காரணம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வானத்தில் மேகங்கள் இல்லாத போது பூமி பகலில் நன்றாக வெப்பமடைந்து. இரவில் நன்றாக குளிர்ச்சியடைகிறது. இது வெப்பநிலையை பாதிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


பலத்த மழை

எனினும் இன்றைய தினம் காற்றின் வடிவம் மாற்றமடையும். கிழக்கில் இருந்து வீசும் காற்று காரணமாக இந்த நிலைமை மாறும்.

இலங்கையில் 25 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றம் | Climate Change In Sri Lanka After 25 Years

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு நிலைய பணிப்பாளர் கூறினார்.

ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல முறை மழை பெய்யும் எனவும் மீதமுள்ள பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் 25 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றம் | Climate Change In Sri Lanka After 25 Years  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US