கல்முனையில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மோதல்

Eastern Province General Election 2024 Sri Lanka Parliament Election 2024 Digamadulla
By Sivaa Mayuri Nov 14, 2024 05:47 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

திகாமடுல்ல மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தின் அல் அஸ்கர் மகா வித்தியாலயத்திற்கு அருகில் மூன்று அரசியல் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கல்முனையில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் | Clash Between Political Party Supporters Kalmunai

மோதல்கள் நிறைந்த இடம்

ஏற்கனவே, கல்முனையை மோதல்கள் நிறைந்த பிரதேசமாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான கபே அறிவித்ததை அடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பையும் பலப்படுத்தியிருந்தது. 

களுத்துறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்

களுத்துறை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்

முழுமையான முடிவுகள் - காலி மாவட்டத்தில் ஏழு ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

முழுமையான முடிவுகள் - காலி மாவட்டத்தில் ஏழு ஆசனங்களை கைப்பற்றிய அநுர தரப்பு

இரத்தினபுரியில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி! இறுதி முடிவு வெளியானது

இரத்தினபுரியில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி! இறுதி முடிவு வெளியானது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US