இரத்தினபுரியில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 40,877 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 19,480 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,632 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2,580 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
நிவிதிகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவிதிகல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 37, 248 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17013 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 7272 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 2860 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இரத்தினபுரி - இரத்தினபுரி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 51,654 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 17,050 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 4,402 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 3,988 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
எஹெலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 42,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 12,344 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 3,612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 2,049 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 24,776 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 2,969 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணி கட்சி 1,528 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 1,031 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.