வெளிநாட்டவரை வியக்க வைத்த தமிழர் பகுதியின் கறுவா செய்கை
Kilinochchi
Reecha
By Sheron
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இருக்கும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பசுமை பண்ணையில் கருவா பயிர்ச்செய்கை முயற்சி வெற்றியளித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் கருவா பயிர்ச்செய்கை செய்ய முடியாது என்ற எண்ணக்கருவை தோற்கடிக்கும் விதமாகவே இந்த முயற்சி அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
றீ(ச்)ஷா பசுமை பண்ணையானது சமீப காலமாக பல்வேறு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ஒரு சுற்றுலாத்தளமாக பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமன்றி பல்வேறுவிதமான பயிர்ச்செய்கைகளும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் பொது வேட்பாளரை கண்டு திகிலடையும் சிங்களத் தலைவர்கள் 13 மணி நேரம் முன்
அண்ணாமலையால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாரா முத்து, படப்பிடிப்பு தள வீடியோ- சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
மெக்ஸிக்கோவில் பதற வைக்கும் கண்டுபிடிப்பு: சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள்! News Lankasri
தனது மனைவி, குழந்தையுடன் வெளிநாடு சென்றுள்ள புகழ்- எந்த நாடு சென்றுள்ளார் பாருங்க, அழகான வீடியோ Cineulagam
மே மாதத்தில் சூரிய பகவானின் ஆதிக்கத்தால் பணத்தின் அதிபதியாக இருக்கபோகும் ராசிகள் இவர்கள் தானா? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US