பல இடங்களில் களம் இறங்கும் CID - திகில் அடையும் மகிந்தவும் தென்னிலங்கையும்
CID - Sri Lanka Police
Colombo
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
By Rukshy
இலங்கையின் பல இடங்களில் நடைபெற்ற ஊழல் சம்பவங்களுடன் தொடர்பான சில அதிகாரிகளை தேடி சிஜடி வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவோடு தொடர்புபட்ட பல சிறிய அதிகாரிகள் இதில் ஒழிந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனால் குறித்த அதிகாரிகளை இலக்கு வைத்து பல மாவட்டங்களில் பரவலாக சிஜடியினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதனோடு தொடர்புபட்டு பல இரகசியக் கைதுகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US