பிள்ளையானின் கட்சி தலைமைக்காரியாலயத்தில் இரவு வேளையிலும் தீவிர சோதனை

Batticaloa Pillayan Sivanesathurai Santhirakanthan Eastern Province Crime
By Kumar May 30, 2025 11:31 PM GMT
Report

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகள் இரவு வேளையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

பிள்ளையானின் TMVP தலைமையகத்தில் சிஐடியினரால் தகர்க்கப்பட்ட இரகசிய பகுதி!

பிள்ளையானின் TMVP தலைமையகத்தில் சிஐடியினரால் தகர்க்கப்பட்ட இரகசிய பகுதி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்தனர்.

LTTE office raid with STF help

தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

நேற்று(30) காலை 10.00மணிக்கு ஆரம்பமான தேடுதல் பணிகள் மாலை 7.00மணி தாண்டியும் நடைபெற்று வந்துள்ளது. கட்சிக்காரியாலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரிமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

ஐ.நா.வில் உரையாற்றும் போது கதறி அழுத பலஸ்தீன தூதர்

ஐ.நா.வில் உரையாற்றும் போது கதறி அழுத பலஸ்தீன தூதர்

விசாரணைகள்

இதன்போது கட்சி காரியாலயத்தின் பல பகுதிகளிலும் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்தவர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Batticaloa CID raid late night

இதேநேரம் சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மீது பல்வேறு கொலைக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் புலனாய்வு உத்தியோத்தர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிள்ளையான் மீது இந்த கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இஸ்ரேலுடனான போர் அபாயம்! அமெரிக்காவை ஆதரிக்க தயாராகிறதா ஈரான்

இஸ்ரேலுடனான போர் அபாயம்! அமெரிக்காவை ஆதரிக்க தயாராகிறதா ஈரான்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US