மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மாற்றிய கச்சிதமான ஸ்கெட்ச்: கமேனி கொல்லப்பட்டதன் பின்னணி!

Donald Trump United States of America Middle East Ayatollah Ali Khamenei Israel-Iran conflict
By Amal Mar 01, 2026 11:32 PM GMT
Report

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில், அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் துல்லியமான உளவுத் தகவல்களே அடிப்படை என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கமேனியின் ஒவ்வொரு அசைவையும் இரகசியமாகக் கண்காணித்து வந்த உளவுத்துறை, டெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பு வளாகத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் கமேனி பங்கேற்க இருப்பதை உறுதிசெய்தது.

இதை முன்பே செய்திருக்க வேண்டும்..! ஈரானின் புதிய தலைமையினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த ட்ரம்ப்

இதை முன்பே செய்திருக்க வேண்டும்..! ஈரானின் புதிய தலைமையினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த ட்ரம்ப்

கொல்லப்பட்டதன் பின்னணி

முதலில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், சி.ஐ.ஏ வழங்கிய இந்த "உயர்தர" தகவலால், கூட்டத்தில் அனைவரும் இருக்கும்போதே தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டு, சனிக்கிழமை காலை 9:40 மணிக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டன.

மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மாற்றிய கச்சிதமான ஸ்கெட்ச்: கமேனி கொல்லப்பட்டதன் பின்னணி! | Cia Perfect Sketch The Background Assassination

இந்தத் தாக்குதலில் கமேனி தங்கியிருந்த கட்டிடம் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அவருடன் ஈரானிய புரட்சிகர காவற்படையின் தளபதி முகமது பக்பூர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அலி ஷாம்கானி ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.. அவரது மருமகன் அதிரடி

அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.. அவரது மருமகன் அதிரடி

உளவுத் தகவல் பகிர்வு

"ஒபரேஷன் எபிக் பியூரி" (அமெரிக்கா) மற்றும் "ஒபரேஷன் ரோரிங் லயன்" (இஸ்ரேல்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், ஈரானின் ஒட்டுமொத்த தலைமைத்துவத்தையும் நிலைகுலையச் செய்வதே நோக்கமாக இருந்ததாகத் தெரியவருகிறது.

மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மாற்றிய கச்சிதமான ஸ்கெட்ச்: கமேனி கொல்லப்பட்டதன் பின்னணி! | Cia Perfect Sketch The Background Assassination

இந்தத் துல்லியமான உளவுத் தகவல் பகிர்வு, மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தையே மாற்றி அமைத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈரானின் கடற்படை கப்பல்கள் விரைவில் கடலின் அடியில் மிதக்கும் - ட்ரம்பின் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

ஈரானின் கடற்படை கப்பல்கள் விரைவில் கடலின் அடியில் மிதக்கும் - ட்ரம்பின் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US