கோட்டாபய ராஜபக்ச - மகிந்த ராஜபக்சவிற்கு புது வருட வாழ்த்து அட்டை அனுப்பியுள்ள சீன ஜனாதிபதி!
சீன ஜனாதிபதி சி ஜின்பிங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பியுள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 25 ஆம் திகதி ஜனாதிபதி சி ஜின்பிங் கையெழுத்திட்டு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், சீனப் பிரதமர் லி கெக்கியாங் 2021 ஆம் ஆண்டிற்கான தனது வாழ்த்துகளை இலங்கை பிரதிநிதிக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளது.
சீன அரசு இலங்கை சபாநாயகர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தது.
தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) நிலைக்குழுவின் தலைவர் லி ஜான்ஷு சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தனவுக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam