இலங்கை – சீன உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்யத் தேவையில்லை
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்யத் தேவையில்லை என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவ் நின்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீனாவின் உதவிகள் குறித்து இலங்கை திருப்தி

இலங்கை – சீன உறவுகளில் தலையீடு செய்யாது அமெரிக்கா இலங்கைக்கு உதவ வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் இணைந்து தேவையான உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் செலுத்துவதற்கான தவணைக் காலமாக சீனா இலங்கைக்கு இரண்டு ஆண்டு சலுகை அறிவித்திருந்தமை போதுமானதல்ல என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலாண்ட் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
சீனாவின் உதவிகள் குறித்து இலங்கை திருப்தி கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam