ஈரான் - லெபனானுக்கு மனிதாபிமான உதவி வழங்க சீனா முடிவு

China Iran Lebanon
By Amal Jun 17, 2026 01:46 PM GMT
Report

அமெரிக்கா - இஸ்ரேல் தொடுத்த போரினால் ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள "மனிதாபிமான பேரழிவு" தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இரு நாடுகளின் மீள்வடிவமைப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு உதவ பெய்ஜிங் முடிவு செய்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் லின் ஜியான் தலைநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அந்தந்த நாடுகளின் தற்போதைய எதார்த்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரான் மற்றும் லெபனானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா முடிவு செய்துள்ளது.

2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானுக்கு ஒபாமா இலஞ்சம் கொடுத்ததாக ட்ரம்ப் அதிரடி குற்றச்சாட்டு

2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரானுக்கு ஒபாமா இலஞ்சம் கொடுத்ததாக ட்ரம்ப் அதிரடி குற்றச்சாட்டு

பொருளாதார நிலை

அங்குள்ள மக்களின் பொருளாதார நிலை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் அவர்களுக்கு மேலும் உதவவும் இந்த உதவி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கியதிலிருந்து, டெஹ்ரானுக்கு சீனா உதவி வழங்குவது இது இரண்டாவது முறையாகும்.இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதத்தில் சீனா ஈரானுக்கு அவசர உதவிகளை அனுப்பியிருந்தது.

ஈரான் - லெபனானுக்கு மனிதாபிமான உதவி வழங்க சீனா முடிவு | China Decides To Provide Aid To Iran And Lebanon

பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து மேற்கொண்டு வரும் சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குச் சம்மதித்துள்ள நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி வருகிற வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கட்டணம் வசூலிப்பது ஆபத்தானது

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கட்டணம் வசூலிப்பது ஆபத்தானது


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US