ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கட்டணம் வசூலிப்பது ஆபத்தானது

United States of America Iran Strait of Hormuz
By Amal Jun 16, 2026 10:12 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு ஈரான் அரசு போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல் கட்டணங்களை விதிப்பது முற்றிலும் 'நியாயமற்றது' என்று சாத்தம் ஹவுஸ் அமைப்பின் சர்வதேச சட்டப் பிரிவு இயக்குநர் மார்க் வெல்லர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "ஈரான் இதனை நேரடியாக 'சுங்கக் கட்டணம்' என்று அழைக்காமல், கடல் வழிப்பாதையை எளிதாக்குவதற்கும், கப்பல்களை வழிநடத்துவதற்கும் விதிக்கப்படும் சேவைக்கட்டணம் என்று மாற்றி அழைக்கிறது.

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞனின் மோசமான செயல்

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞனின் மோசமான செயல்

தற்போதைய புதிய கட்டுப்பாடுகள்

மிகக் கடினமான கடல் வழிப்பாதைகளில் இத்தகைய நடைமுறையைக் கொண்டு வருவது உலகளாவிய கடல்சார் போக்குவரத்தில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கட்டணம் வசூலிப்பது ஆபத்தானது | Iran S Charging In Strait Of Hormuz Is Dangerous

தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஈரான் சர்வதேசக் கடல் பாதையில் கட்டணம் வசூலிக்கலாம் என்ற வாதம் முற்றிலும் வேடிக்கையானது" என்று அவர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புதிய அமைதி உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையிலும், உலகின் மிக முக்கியமான இந்த எரிசக்தி வழித்தடத்தில் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் மாற்றுத் திட்டங்களை முன்வைத்துள்ளதாக வெல்லர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், கடந்த கால மோதல்கள் மற்றும் ஈரானின் தற்போதைய புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, வணிக ரீதியிலான கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இந்த கடல் பாதையின் மீது மீண்டும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆங்கிலக் கால்வாயில் பதற்றம் : துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்ய போர்க்கப்பல்

ஆங்கிலக் கால்வாயில் பதற்றம் : துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்ய போர்க்கப்பல்

மகிந்த தரப்பை கதிகலங்க வைக்கும் நீதிமன்றம் : நிம்மதியை இழந்த கோட்டாபய

மகிந்த தரப்பை கதிகலங்க வைக்கும் நீதிமன்றம் : நிம்மதியை இழந்த கோட்டாபய

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US