இலங்கைக்குள் ஆள ஊடுருவும் ஈரான் - சீனா..! ஆபத்தில் இந்தியா
ஈரான் மற்றும் சீன கப்பல்கள் இலங்கையில் தரிக்கப்படுவது இந்தியாவுக்கு ஆபத்து என பிரித்தானியாவை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகாளாக மாறியுள்ளன.
இஸ்ரேலின் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்கள அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள அதேவேளை ஈரான் தனது கப்பலை இலங்கையில் தரித்துள்ளது.
இந்து சமுத்திரம் சீனா மற்றும் அதனுடைய கூட்டு நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என காட்டுவதற்கு அந்த நாடுகள் முயற்சிக்கின்றன. இது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு ஒரு ஆபத்தாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam