நல்லூர் நாற்சதுர சிறுவர் இல்ல வாழ் சிறுவர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைப்பு
Jaffna
Nallur
Modara
Mattakkuliya
Children's Day
By Independent Writer
சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் காலை 10.30 மணியளவில் நல்லூர் நாற்சதுர சிறுவர் இல்லத்தில் வாழும் சிறுவர்களுக்கு தேவையான அன்பளிப்பு பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
முகத்துவாரம் - மட்டக்குளிய லயன்ஸ் கழகம் மற்றும் நல்லூர் லயன்ஸ் கழகம், யாழ். பொலிஸ் தலைமையகத்துடன் இணைந்து சிறுவர் இல்லத்திற்கு தேவையான பொருட்களை கையளித்திருந்தன.
இந்த நிகழ்வில் லயன்ஸ் கழகம் 306B 1 மாவட்டத்தின் பிரதிச் செயலாளர் லயன் மயூரதன், பிரதிப் பொருளாளர் லயன் றஜீவன் மற்றும் பொலிஸ் செயல் பொறுப்பதிகாரி கொடித்துவக்கு, கபினட் அலுவலர்கள் லயன் தினேஷ்குமார், சதீஷ்குமார் மற்றும் லயன்ஸ் கழகங்களின் உறுப்பினர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US