துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை 2 நாட்களின் பின் மீட்பு(video)
Turkey
Turkey Earthquake
By Sachi
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் ஏராளமான உயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் நில நடுக்கத்தில் உயிர்தப்பிய 2 வயது பச்சிளம் குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தை சுமார் 44 மணிநேரம் கிட்டத்தட்ட 2 நாட்கள் (2 இரவுகள்) பூகம்ப இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணியாளர்களால் குறித்த குழந்தை மீட்கப்பட்டவுடன் ஒரு துளி நீர் அருந்த கொடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தலங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US