கிளிநொச்சியில் இரண்டாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம்

Kilinochchi Sri Lanka
By Sudaron Aug 07, 2024 05:59 AM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(07.08.2024) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு

விசேட கலந்துரையாடல்

இதன்போது, கடந்த காலாண்டு கலந்துரையாடலில் இனங்காணப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தியதனூடாக ஏற்பட்ட முன்னேற்றங்கள்,சிரமங்கள் தொடர்பாகவும் புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகள் அவற்றுக்கான தீர்மானங்கள் குறித்தான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் இரண்டாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Child Development Committee Meeting At Kilinochchi

தற்போதைய சூழ்நிலையில் மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை, இடைவிலகல் தொடர்பாக ஆராயப்பட்டு மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் இரண்டாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Child Development Committee Meeting At Kilinochchi

இதேவேளை, முன்பள்ளிகளுக்கான காலை உணவு வழங்குதல், மாணவர்களின் போசாக்கு தொடர்பாகவும் சுகாதாரம், பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள், சிறுவர் கழக செயற்பாடுகள், சிறுவர் இல்லங்கள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதனைவிட சட்டவிரோத செயற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் இரண்டாம் காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் | Child Development Committee Meeting At Kilinochchi

மேலும், பாலியல் வன்முறை தொடர்பில் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கான உடனடி உதவிகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியமான வழிமுறைகள் ஆராயப்பட்டுள்ளதுடன் இவ்வுதவிகளை வழங்க புதிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,உதவிபிரதேச செயலாளர்கள்,பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள்,பொலிஸ் பொறுப்பதிகாரிகள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

விதிமீறல் குற்றச்சாட்டு: இலங்கை வீரர் தகுதி நீக்கம்

விதிமீறல் குற்றச்சாட்டு: இலங்கை வீரர் தகுதி நீக்கம்

ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது

ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்த இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
Gallery
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US