இலங்கை பிரதம நீதியரசர் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு விஜயம்
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன நேற்று(02.03.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
நீதிமன்ற செயற்பாடுகள், கட்டட நிலவரங்கள், ஏலத்தில் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் பார்வையிட்டு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு முதல் தடவையாக வருகை
பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முதல் தடவையாக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த கலந்துரையாடலில் வவுனியா மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகள், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட மேலதிக நீதிபதி, சட்டத்தரனிகள், பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அலுவலக பதவி நிலை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam